மீண்டும் GMOA வின் தலைவராக அனுருத்த பாதெனிய தெரிவு!
Sunday, June 28th, 2020
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக வைத்தியர் அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (27) இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவர் போட்டி இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சங்கத்தின் செயலாளராக வைத்தியர் செனால் பெர்னாண்டோ போட்டி இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
கையடக்கத் தொலைபேசியை திருடிய பெண் - சீ.சீ.டி.வீ கெமராவில் காட்சிகள் பதிவு
மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி!
வறட்சியை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு இலவசமாக விதைகள் வழங்கப்படும்!
|
|
|


