பழிவாங்கும் மனோநிலையில் இருந்து வெளியே வாருங்கள்: காங்கேசன்துறை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!
Saturday, June 27th, 2020
பழிவாங்கும் மனோநிலையில் மக்கள் தொடர்ந்தும் இருப்பார்களேயாயின் மேலும் மேலும் அழிவுகளை சந்திக்க வேண்டி ஏற்படுமே தவிர அழிந்த எமது வாழ்வை கட்டியெழுப்ப முடியாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
காங்கேசன் துறை நடேஸ்வரா கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், கல்லூரி சமூகத்துடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்தார்.
மேலும், கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், குறிப்பி்ட்ட விடயங்கள் அனைத்தும்
நிறைவேற்றப்பட வேண்டுமானால் மக்கள் தங்களுடை சிந்தனைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தி சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Related posts:
பரீட்சைகள் தொடர்பில் ஏற்பட்டுவரும் குளறுபடிகள் மீள ஏற்படாத வகையில் உறுதிப்படுத்தவேண்டும் - டக்ளஸ் M....
நோயாளிகளைப் பார்க்க வருகின்றவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு யாழ் போதனா வைத்தியசாலை தள்ளப்பட்டு...
மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் - நாடாளுமன்றில் ட...
|
|
|


