சுற்றுலா பயணிகள் பதிவு செய்யப்பட்ட விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் – அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க!
Tuesday, June 23rd, 2020
ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிமுதல் நாட்டிற்குவரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா அதிகார சபையினால் பதிவு செய்யப்பட்ட விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை சுகாதார அமைச்சின் ஆலாசனைக்கமைய எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை 5 ஆயிரம் வரையிலான சுற்றுலா விடுதிகள் சுற்றுலா அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106