வாபஸ் பெறாவிட்டால் இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் – வழக்கறிஞர்கள் எச்சரிக்கை!
Thursday, July 28th, 2016
126 வழக்கறிஞர்களின் சஸ்பென்ட் உத்தரவை விரைந்து ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரியுள்ளது. மேலும் ஐகோர்ட் முற்றுகை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 5 வழக்கறிஞர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யவும் வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஐகோர்ட் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் தகவல் அனுப்வில்லை என கூறினர். செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் வைகை, சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.
மேலும் சட்டத்திருத்தத்திற்கு தடை கேட்ட மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டதாக குறிப்பிட்டார்.
தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்துவிட்டு சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறுவதில் அர்த்தம் இல்லையென்றம் அவர் கூறினார். 126 பேரின் சஸ்பென்ட்டை ரத்து செய்யாவிடில் அனைவரையும் இடைநீக்கம் செய்யுமாறு ஆவேசமுடன் கூறினார். சட்டத்திருத்தத்தை தரம்ப பெறாவிடில் இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்த அவர், தமிழக வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக டெல்லியில் ஏற்கனவே போராட்டம் துவங்கிவிட்டதாக குறிப்பிட்டார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106