கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகப்பெரிய நாய் !
Thursday, July 28th, 2016
உலகின் மிகப்பெரிய நாயாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கக் காத்திருக்கிறது கிரேட் டேன். மூன்று வயதுடைய இந்த கிரேட் டேன் நாய், அதன் பின்னங்கால்களைத் தூக்கினால் 7 அடி உயரத்திற்கு மேலாகவும் 12 கிலோ எடையுள்ளதாகவும் உள்ளது.
நாளொன்றுக்கு 22 மணித்தியாலங்கள் இந்நாய் உறங்குவதாகவும் பெரியவர்கள் படுத்துறங்கக்கூடிய மெத்தையே இதற்கும் தேவைப்படுவதாகவும் நாயின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் வசிக்கும் ப்ரையன் மற்றும் ஜூலி வில்லியம்ஸ் ஆகியோரே இந்நாயின் உரிமையாளராவர். தமது நாய் குழந்தைகளுடன் நன்றாகப் பழகுவதாகவும் தனது நிழலைப் பார்த்து தானே அச்சமடைவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106