யாழ்.கிளிநநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 8 முறைப்பாடுகள் பதிவு!
Sunday, June 14th, 2020
யாழ்.மாவட்டத்தில் இதுவரை தேர்தல் முறைகேடுகள் தொடர்பான 8 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
2020ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவ்வாறு கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளுமே விதிமுறை மீறல் தொடர்பான முறைப்பாடுகளாகவே காணப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
பேச்சுக்களில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை!
ரயில் கழிவறைகளை தவறாக பயன்படுத்துவோர் கைதாவர்!
புதிய அரசியலமைப்பில் சுகாதார சேவை அத்தியாவசிய சேவையாக உள்ளடக்கப்படும் - பிரதமர் மஹிந்த உறுதி!
|
|
|


