பூரண குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 255ஆக உயர்வு!
Saturday, May 9th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 15 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255ஆக உயர்ந்துள்ளது.
Related posts:
பொலிஸ் சேவையை சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக உயர்த்த நடவடிக்கை – ஜனாதிபதி!
இலங்கையில் நேற்றைய 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்!
தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் பிரதமர் தினேஷ் குணவர்தன!
|
|
|


