அணு குண்டு தாக்குதலுக்கு இலக்கான ஜப்பானை விட கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மிக மோசமானது – அமெரிக்கா ஜனாதிபதி!

Thursday, May 7th, 2020

கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்பானது இரண்டாம் உலக போரின் போது அணு குண்டுதாக்குதலுக்கு இலக்கான ஜப்பானை விட மோசமான நிலையில் உ்ள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றானது செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலை விட மோசமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு சீனா பொறுப்பு கூற வேண்டும் எனவும் சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106