நடுகடலில் விமானம் விபத்து – ஒருவர் பலி ஐவரை காணவில்லை!
Friday, May 1st, 2020
கனேடிய விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று மத்திய தரைக்கடல் பகுதியில் விழுந்து நொருங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் நே்றறு முன்தினம் இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய தினமே கனேடிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் நேட்டோ அமைப்பின் பாதுகாப்ப நடவடிக்கைகளுக்காக பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
Related posts:
ரஷ்ய புகையிரதங்கள் இந்தியாவில் சேவை!
ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை: சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் பின்னணியில்!!
பிரபல இந்தியத் தொழில் அதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாகாலமானார்!
|
|
|


