எதிர்வரும் திங்கள்முதல் அனைத்துத் தபால் நிலையங்களும் திறக்கப்படும் – தபால் மா அதிபர் அறிவிப்பு!
Wednesday, April 29th, 2020
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் வழமைபோல் திறக்கப்படும் என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது –
மாதாந்த கொடுப்பனவுகள், முதியோர் கொடுப்பனவுகள், விவசாய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியங்கள் உள்ளிட்ட 2020 மே மாதத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளும் தபால் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இன்றிலிருந்து பொதுமக்களுக்கு நீர் கட்டணம் , மின்சார கட்டணம் செலுத்துதல், உள்ளூர் மின்னணு நாணய பரிமாற்றங்கள் மற்றும் கடிதங்கள் மற்றும் தபால்களை உள்ளூர் தபால் நிலையங்களில் ஒப்படைக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தபால் மா அதிபர் சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106