உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படமாட்டாது – கல்வி அமைச்சு தகவல்!
Monday, April 27th, 2020
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சைகளை பிற்போடுவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தற்போது வரையில் 3 இலட்சத்து 67 ஆயிரம் உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இலங்கைத் தேயிலையைப் பரிசோதிக்க புதிய இயந்திரம்!
கொழும்பில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்றியது எப்படி என இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்...
அமைசர்களான ராமேஸ் பத்திரன, லொஹான் ரத்வத்த, நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ஆகியோரின் பங்கேற்புடன் வடக்...
|
|
|


