இலங்கையில் அதிகரித்துச் செல்’லும் கொரோனா தொற்று – நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு!
Monday, April 20th, 2020
இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 303 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி இதுவரை 97 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
10 பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 21 நாள்கள் முன்சேவைப் பயிற்சி !
சீரற்ற காலநிலை: 11 மாவட்டங்களைச் சேர்ந்த 5600 பேர் பாதிப்பு!
மேலும் 50,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்றிரவு இலங்கைக்கு - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
|
|
|


