முதலாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டது
Monday, March 21st, 2016
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் முதலாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் தவணைப் பரீட்சை எதிர்வரும்-28 ஆம் திகதி முதல் – 5 ஆம் வரை தரம்-6 முதல் தரம்-11 வரையான வகுப்புக்களுக்கும், தரம்- 3 முதல் தரம் – 5 வரையான் வகுப்புக்களுக்கு எதிர்வரும்- 30 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் பரீட்சை நடாத்தப்பட வேண்டிய தினம், பாடம், நேரம் என்பவற்றை உள்ளடக்கிய அட்டவணை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106