இலங்கை அருகாமையில் நில அதிர்வு!
Sunday, April 12th, 2020
இலங்கைக்கு அருகிலுள்ள தீவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த நில அதிர்வு இந்திய கடல் எல்லையில் உள்ள Amstedam தீவிற்கு அருகில் 6.1 ரிக்டர் அளவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நில அதிர்வினால் இலங்கைக்கு அழுத்தம் ஏற்படவில்லை என சுனாமி முன்னறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாக்காளர் இடாப்புக்கள் இன்றுமுதல் காட்சிக்கு!
ஏப்ரல் மாதம் 8 முதல் 10 திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு - தேர்தல்கள் ஆணைக்குழு!
கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்!
|
|
|


