ஊரடங்குச் சட்டம்: மீறிய 22000 பேர் இதுவரையில் கைது – பொலிஸார் !
Saturday, April 11th, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
Related posts:
நாடு திரும்பினார் ஜனாதிபதி!
மீன்பிடி அபிவிருத்திக்காக வடக்கில் 2 துறைமுகங்கள்!
நாட்டு மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானம் - அரச மருந்தாக்கல் கூட்ட...
|
|
|


