நாடு திரும்பினார் ஜனாதிபதி!
Friday, July 20th, 2018
உத்தியோகபூர்வ விஜயமாக ரோம் நாட்டுக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் ரோம் இற்கு பயணம் மேற்கொண்டதோடு ஜோர்ஜியாவிற்கும் பயணித்திருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேலும் ஒரு தொகுதி இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை!
சட்ட வல்லமைகளை வெளிப்படுத்தும் தருணம் இதுவல்ல: நாட்டை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுங்கள் – வடக்கு மாகா...
நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு!
|
|
|


