327 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

Saturday, April 11th, 2020

கடற்படையினர் நடுக்கடலில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 260 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 56 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த போதை பொருட்கள் சுமார் 327 கோடி ரூபாய் பெறுமதி உடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


வெங்காயம், உருளைக் கிழங்குக்கு இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் - யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் விவ...
வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் குழு தொடர்பாக விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதி...
குறைந்த விலையில் எரிவாயு இறக்குமதி - தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்த நடவடிக்கைகள் ...