கொரோனா உயிரிழப்பு 60 ஆயிரத்தை கடந்தது !
Sunday, April 5th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1,130,576 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 60,146 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 235,880பேர் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் இத்தாலியில் அதிக அளவாக 14,681 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. அங்கு 11,744 பேர் உயிரிழந்துள்ளதுடன், அமெரிக்காவில் 7,403 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related posts:
வொக்ஸ்வெகன் கார் நிறுவனத்தின் தொழிற்சாலை இலங்கையிலும்!
நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை நிறைவேறாது - அரசாங்கத்தின் பிரதம கொற...
அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – இந்திய நிதியமைச்சர் ந...
|
|
|


