ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது – பொலிஸார்!
Monday, March 30th, 2020
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
நோபல் பரிசு பெற்ற திரைப்படக் கதாசிரியர் டேரியோ போ காலமானார்!
சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சி தரப்புகள் தயக்கம் - நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பு?
எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும் - மஹிந்த தேசப்பிரிய தரிவிப்பு!
|
|
|


