கொரோனா: 5 இலட்சத்தை நெருங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!
Wednesday, March 25th, 2020
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 637ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன்,18 810 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
Related posts:
மாகாணசபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் !
பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளுக்கும் ஜனாதிபதி விசேட உத்தரவு!
இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - ஜனாதிபதியை மேற்கு வங்...
|
|
|


