கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு!
Tuesday, March 24th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று அதிகாலை வரையான காலப்பகுதியில் 99 ஆக பதிவாகியுள்ளது என இலங்கை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நோயாளர்களில் இருவர் ஏற்கனவே குணமடைந்து தமது வீடுகளுக்கு சென்றுள்ளதுடன் மேலும் 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டனர் எனவும் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு கூறியுள்ளது.
Related posts:
உற்பத்தி துறை வீழ்ச்சி - பிரதமர் ரணில்!
பொது போக்குவரத்து சேவைக்கு எந்த நிவாரணங்களும் இல்லை - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!
நடமாடும் சேவை மூலமாக விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்ட...
|
|
|


