சார்க் அவசர நிதியத்திற்கு இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ!

Monday, March 23rd, 2020

கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சார்க் அவசர நிதிக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

மார்ச் 15 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இடம்பெற்ற தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் (சார்க்) காணொளி மாநாட்டில் இந்த நிதியம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


திறைசேரிக்குச் செலுத்தவேண்டிய உரிமைத்தொகையை செலுத்துங்கள் - கோப் குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ப...
சுங்கத்திலிருந்து விடுவிப்பு செய்யப்படாத வாகனங்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு - நிதி சட்டமூலம் தொடர்பில்...
வலி வடக்கு தவிசாளர்  சுகிர்தனை அச்சுறுத்திய பொலிஸார் - எழுத்து மூலம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறை...