தபால் சேவையும் இடைநிறுத்தம்!
Saturday, March 21st, 2020
மறு அறிவித்தல் வரை தபால் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பொதிகள் அனைத்தும் தபால் திணைக்களத்தில் வைக்கப்படும் என அறிக்கை ஒன்றினூடாகத் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் நிலை சுமுகமாகிய பின்னர் தபால் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தபால் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் முதியோர் கொடுப்பனவும் நோய் நிவாரண கொடுப்பனவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Related posts:
பாரதப் பிரதமருக்கு இன்று 69 வது பிறந்த தினம்..!
வெற்றிபெற்ற ஈ.பி.டி.பியின் வழிமுறையை வலுவடையச் செய்ய தமிழ் மக்களுடன் புலம்பெயர் தேச உறவுகளும் ஒன்றிண...
நாளைமுதல் 6 நாள்களுக்கு கனமழை - வெளியானது பிரதீபராஜாவின் எதிர்வுகூரல்!
|
|
|


