நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி ஊடக பிரிவு!
Friday, March 20th, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் நேற்று (19) இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இன்று அமைச்சரவை மாற்றம்!
யாழ். - கொழும்பு தபால் ரயிலில் படுக்கை ஆசன சேவை ஆரம்பம்!
இந்தியாவுக்கு எதிரான உளவுத்துறை தகவல்களைகசியவிட்டதை ஏற்றுக்கொண்ட கனேடிய அதிகாரிகள்!
|
|
|


