சுவிஸில் தீ மிதித்து அனுமதி!

Sunday, July 24th, 2016

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர்  உற்சவம்  பல்லாயிரம் பக்தர்களின் பிரசன்னத்துடன் நடை பெற்றது.

துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்து பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தம்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து முக்கிய விடயமாக தீமிதிப்பு இடம்பெற்றது, ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106