மைக்கேல் ஆர்டெட்டாவுக்கு கொரோனா உறுதி!
Friday, March 13th, 2020
செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக்கேல் ஆர்டெட்டா (Mikel Arteta) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை இடம்பெறவிருந்த பிரித்தானியாவுக்கு எதிரான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மைக்கேல் ஆர்டெட்டா (Mikel Arteta) வுடன் தொடர்பை பேணிவந்த கால்பந்தாட்டக் கழகத்தின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வர்ணனையாளர் மார்க் நிக்கலஸ் !
ஆட்டநிர்ணயம், செயற்திறன் குறைந்த ஆட்டம் குறித்த செய்தியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் முற்றாக நிராகரிப்பு!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன விலகல்!.
|
|
|


