பெவன், டோனி போன்ற பினிஷர் தேவை – ஜஸ்டின் லாங்கர்!
Thursday, March 12th, 2020
ஒயிட் – பால் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பெவன் மற்றும் இந்தியாவின் எம்.எஸ். டோனி ஆகியோர் தலைசிறந்த பினிஷர் என்றால் அது மிகையாகாது. இவர்களை போன்ற ஒரு பினிஷர் அவுஸ்திரேலிய அணிக்கு தேவை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் கடந்த காலத்தில் நாங்கள் மைக் ஹசி அல்லது மைக்கேல் பெவன் ஆகியோரை தலைசிறந்த வீரர்களாக இருந்தனர். அதேபோல் எம்எஸ் டோனி பினிஷர் பணியில் மாஸ்டர். இங்கிலாந்துக்கு ஜோஸ் பட்லர் சிறப்பாக செயல்படுகிறார் என்றார்
Related posts:
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் - கங்கலி!
அஸிக்கு எதிரான 2வது டெஸ்டில் ரோகித், அஸ்வின் நீக்கம்!
லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை குழாம்!
|
|
|


