தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்தப்பட்ட கிராமிய வங்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!
Saturday, March 7th, 2020
தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்ப்பட்ட முதலாவது கிராமிய வங்கி கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்றையதினம் குறித்த சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
Related posts:
அரசில் நாம் தொடர்ந்தும் பங்கெடுத்திருந்தால் மக்களின் பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வுகளை கண்டிருக்க ம...
முல்லைத்தீவிற்கு அமைச்சர் டக்ளஸ் - விஜயம் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!
முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்ஆராய்வு!
|
|
|


