உலக வங்கியின் பிரதிநிதி இலங்கை வருகிறார்!
Sunday, July 24th, 2016
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான உலக வங்கியின் புதிய பிரதிநிதி இடாஹ் ஸ்ரவாயி ரிட்டிஹொக் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க , நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் இந்தரஜித் குமாரசுவாமி, அரச அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளார். இதன்போது உலக வங்கியின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
குற்றவியல் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவில்லை!
உள்ளூராட்சி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றம்!
அரச உயர் பதவி முன்னுரிமையில் அஜித்த நிவாட் கப்ராலுக்கும் 5 ஆவது இடம் – மத்திய வங்கியின் ஆளுநருக்கு அ...
|
|
|


