ஏப்ரல் வரை தொடரும் – வளிமண்டளவியல் திணைக்களம்!
Wednesday, March 4th, 2020
நாட்டில் பல பகுதிகளில் உஷ்ணமான காலநிலை நிலவுதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகல மாவட்டங்களிலும் உஷ்ணமான காலநிலை நிலவுதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிகளவில் நீர் அருந்துமாறும் நிழல் உள்ள இடங்களில் இருக்குமாறும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலவுகின்ற வெப்பத்துடனான காலநிலை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா - மூடப்பட்டது அரச வங்கி!
வங்குரோத்தடைந்த நாடாக நீடிப்பதை நான் விரும்பவில்லை - நான் எடுக்கும் சில முடிவுகள் கடினமாக இருக்கும் ...
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு - 60 பேர் உயிரிழப்பு!
|
|
|


