மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை – மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு!
Wednesday, February 26th, 2020
தற்போது நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில், மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்காக 128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது
Related posts:
பால்மா இறக்குமதி செய்வதில் மீண்டும் சிக்கல் - தேவையான டொலரை பெற்று தருமாறு இறக்குமதியாளர்கள் நிதியமை...
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தேசிய கடன் உத்தரவாத முகவர் நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை - ...
தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில்தெளிவுபடுத்தும் தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|
|


