பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!
Monday, February 24th, 2020
அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
எந்தவொரு மாணவருக்கும் சலுகை மறுக்கப்பட மாட்டாது - மஹாபொல திட்டம் குறித்துபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக...
கடந்த 6 மாத காலத்திற்குள் 24,150 சுற்றிவளைப்புக்கள் - மது வரி திணைக்கள பணிப்பாளர்!
இடியுடன் கூடிய மழை, பலமான காற்று, கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர...
|
|
|


