கொரோனா வைரஸ் தாக்கம்: உலக சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சி!

Wednesday, February 5th, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மசகு எண்ணைக்கான கேள்வி குறைவடைந்தமையே இதற்கு காரணமாகும். அதன்படி கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் ஒரு பீப்பாய் மசகு எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் மசகு எண்ணையின் விலையை நிலையாக பேணுவதற்காக ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இன்று கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளன.

எவ்வாறாயினும் கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்தாலும் இலங்கையில் அதற்கமைய அதிகரிக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106