சீனாவுக்கான விமான சேவை நிறுத்தம் – பிரித்தானியா!
Thursday, January 30th, 2020
சீனாவுக்கான விமான சேவையை பிரித்தானியா இரத்து செய்துள்ளது. அத்துடன் சீனாவிலிருந்து பிரித்தானியாவுக்காகன நேரடி விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் வெளிவிவகார அலுவலகம் விடுத்த அறிவுறுத்தலை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏயர்வேர்ஸ் அறிவித்துள்ளது.
Related posts:
அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு வெளியான செய்தி உண்மைக்குப் புரம்பானது - இராணுவத் தளபதி!
70 பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் பாய்ந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு - 23 பேர் வைத்தியசாலையில்!
மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதில் தாமதம் - மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்ப...
|
|
|


