யாழ். போதனா வைத்தியசாலையிலும் கொரொனோ வைரஸ் சோதனை!
Wednesday, January 29th, 2020
உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரொனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளர்களை அங்கொடை ஆதார வைத்தியசாலை (IDH) தவிர்ந்த மேலும், 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராகம, கம்பஹா,நீர் கொழும்பு, கண்டி, கராபிட்டிய, அனுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்க முடியும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
ஊர்காவற்துறையில் தோல்வியில் முடிந்தது தேடுதல் நடவடிக்கை!
யாழ் மாவட்டத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்ற...
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை - அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் அறிவிப்பு...
|
|
|


