தலைவராக குயின்டான் டி காக் நியமனம்!
Wednesday, January 22nd, 2020
தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 வது மற்றும் கடைசி போட்டி வருகிற 24 ஆம் திகதி தொடங்குகிறது.
அதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 4 ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 புது வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குயின்டான் டி காக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அப்போது டி20 அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
27 வயதாகும் குயின்டான் டி காக் இதுவரை 115 ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி 14 சதங்கள், 24 அரை சதங்களுடன் 4907 ஓட்டங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 178 ஓட்டங்கள் அடித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106