ரஞ்சன் ராமநாயக்க விவகாரம்: உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பணிநீக்கம்!
Wednesday, January 22nd, 2020
உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க உடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பிலேயே அவர் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
நிரந்தர வீடுகளை பெற்றுக்கொள்ள உதவுமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை பூம்புகார் பகுதி மக்கள் கோ...
394 ரயில்வே ஊழியர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை - மீளவும் சுவீகரிக்கப்படும் என அமைச்சர் பந்துல தெ...
12 ஆம் திகதிமுதல் காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!
|
|
|


