இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Monday, January 20th, 2020
சீனாவுக்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் பல வெளியிடப்பட்டுள்ளன.
சீனாவில் பரவிவரும் இனங்காணப்படாத வைரஸ் நோய் காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ் . குடாநாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் சந்தை நிகழ்...
அட்டையை பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை - ஆட்பதிவு திணைக்களம்!
நாட்டில் நேற்று 2,289 பேருக்குக் கொரோனா தொற்றுதி - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெர...
|
|
|


