மீளாய்வு செய்யப்பட்ட பேருந்து கட்டணப் பட்டியல் இன்று வெளிவரும்!
Friday, July 22nd, 2016
மீளாய்வு செய்யப்பட்ட பேருந்து கட்டண பட்டியல் இன்று (22) வெளியிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வீதிகளுக்குமான பேருந்து கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமசந்திர குறிப்பிட்டார். இதன் கீழ், அதிவேக வீதிகளுக்கான பேருந்து கட்டணம் குறிப்பிட்ட வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
Related posts:
அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
பாடசாலைகள் ஆரம்பித்தாலும் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலைகளில் இருக்க வேண்டிய அவசியமில்...
14 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளனர் - அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு இடம்பெறுகிறது எனவும் நீத...
|
|
|


