புகையிரத சேவை கால அட்டவணைக்கு மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணை!
Wednesday, January 8th, 2020
நடைமுறையில் உள்ள புகையிரத சேவை கால அட்டவணைக்கு மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணையை இந்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை புகையிரத சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நடைமுறையில் உள்ள புகையிரத சேவைகளின் கால அட்டவணையின்படி வெள்ளிக்கிழமை மாலை 5.20 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும் 10.33 இலக்கமுடைய புகையிரத இனிமேல் வியாழக்கிழமை நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
அதேபோல் கண்டியில் இருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி அதிகாலை 5.50 க்கு சேவையில் ஈடுபடும் 1034 இலக்கமுடைய புகையிரத வெள்ளிக்கிழமை நாட்களில் அதே கால அட்டவணைக்கு அமைய சேவையில் ஈடுபடுத்தப்படும்.
Related posts:
அச்சுவேலி வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் போராட்டம்!
தபால் மூல வாக்காளர்களுக்கு மேலும் இருநாள் சந்தர்ப்பம் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
இலங்கை - இந்தியா இடையிலான எட்கா பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்...
|
|
|


