உபாதை : ஜோப்ர ஆச்சர்கு வாய்ப்பு தவறுகிறது!
Friday, January 3rd, 2020
வலக்கையில் இடம்பெற்ற உபாதை காரணமாக தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவிருந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளார் ஜோப்ர ஆச்சர்கு தவறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
குசல் பெரேரா கன்னி சதம்: இலங்கை அணி வலுவான நிலையில்!
அணியின் துடுப்பாட்டம் குறித்து அதிர்ப்தி தெரிவித்துள்ள - ஹசான்!
ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி!
|
|
|


