லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை குழாம்!
Thursday, January 2nd, 2020
இந்திய அணிக்கு எதிரான மூன்று இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை லசித் மலிங்க தலைமையிலான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்த போட்டிகளுக்கு 16 மாதங்களுக்கு பின்னர் அஞ்சலோ மெத்தியூஸ் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதன்படி லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை குழாமில், Danushka Gunathilaka, Avishka Fernando, Angelo Mathews, Dasun Shanaka, Kusal Perera, Niroshan Dickwella, Dhananjaya de Silva, Isuru Udana, Bhanuka Rajapaksa, Oshada Fernando, Wanindu Hasaranga, Lahiru Kumara, Kusal Mendis, Lakshan Sandakan, Kasun Rajitha ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். குறித்த போட்டித்தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106