14 இந்திய மீனவர்கள் கைது!
Monday, December 30th, 2019
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியமீனவர்கள் 14 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயன்படுத்திய 3டோலர் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஊர்காவற்றுறை வடபகுதி கடல்பிரதேசத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Related posts:
ஈரான் மீதான பொருளாதார தடை குறித்து இலங்கை மத்திய வங்கி பேச்சுவார்த்தை!
ஜனாதிபதி - அரச வைத்திய சங்க பிரதிநிதிகள் இன்று சந்திப்பு!
பிரதமரின் தலைமையில் இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது வருடாந்த மாநாடு!
|
|
|


