அண்டர்சன் சாதனை!

Friday, December 27th, 2019

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்திருந்தார்.

இது அவருக்கு 150 வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 150 டெஸ்ட் போட்களில் விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் 149 போட்டிகளில் 575 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கெதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுகம் ஆனார். சமீபத்தில் ஆஷஸ் தொடரின் போது காயத்தால் வெளியேறினார். அதன்பின் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெக்ராத் (563 விக்கெட்) 124 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் வால்ஷ் (519) 132 போட்டிகளிலும், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (471) 135 போட்டிகளிலும், கபில்தேவ் (434 விக்கெட்) 131 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106