மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பதவியேற்பு!
Tuesday, December 24th, 2019
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் இன்று பதவியேற்றார்.
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி செயற்பட்டார்.
அத்தோடு இலங்கை மத்திய வங்கியின் பதினைந்தாவது ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடு கடத்தப்பட்டவர்களை கண்காணிக்க விசேட பொலிஸ் குழு நியமனம்!
எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் - வெளியானது வர்த்தமானி !
கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் 4454 இலங்கையர்கள் பங்கேற்பு - தமிழ் நாட்டைச் ...
|
|
|


