புத்தாண்டில் முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறைப்பு!
Tuesday, December 24th, 2019
அரசாங்க வரிக் கொள்கைகளின் காரணமாக முச்சக்கர வண்டிகளுக்கான உதிரி பாகங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இலங்கை சுயதொழில்களில் ஈடுபடுவோரின் முச்சக்கர வண்டிச் சங்கத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதலாவது கிலோ மீற்றருக்கு தற்பொழுது அறவீடு செய்யப்படும் 60 ரூபா பயணக் கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.
அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீற்றருக்குமான கட்டணம் 45 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.
Related posts:
துறைமுக நகர நிர்மாண பணிகளில் சிங்கப்பூர் நிறுவனம்?
பாணின் புதிய விலை 65 ரூபா!
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் - வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் நாடாளுமன்றில் - அமைச்சர் ஜி.எல்.ப...
|
|
|
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பரீட்சை வெற்றிகரமாக ஆரம்பம் - பரீட்சைக...
சுகாதார மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்றே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்கின்றது – ஊரங்டங்கு நீட...
தமிழரின் வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என கவலையடையவில்லை - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ரா...


