பிரித்தானிய பொதுத் தேர்தல் – கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி!
Friday, December 13th, 2019
பிரித்தானியாவில் நேற்று (12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் அடிப்படையில் 344 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 201 இடங்களில் தொழிலாளர் கட்சியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1987 ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
அதேபோல் 1935 ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
Related posts:
பாகிஸ்தானுடன் கூட்டு போர் ஒத்திகை : ரஷ்யாவுக்கு இந்தியா எச்சரிக்கை!
வட கொரிய தலைவர் கிம் ஜொங் யுனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் அழைப்பு!
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை!
|
|
|


