அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு !
Thursday, December 5th, 2019
சந்தையில் நாட்டரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அந்த அரிசி வகைகளுக்கான விலை சடுதியாக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தையில் இந்த வகை அரிசுக்கு பெருமளவு கேள்வி அதிகரித்துள்ளதாலும் சந்தைக்கு அரிசி வகைகள் கொண்டுவரப்படாதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு சந்தையில் ஏற்பட்டுள்ள அரசி தட்டுப்பாடு தொடர்பில் உள்ளக வர்த்தக மற்றும் நுகர்வோர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, நிலவும் அரசி தட்டுப்பாடு தொடர்பில் வாழ்க்கைச் செலவு குழுவுடன் கலந்துரையாடி தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாக கூறினார்.
Related posts:
மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை - செப்டம்பர் 15 முதல் தலைமன்னார் - கொழும்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் - மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எ...
பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது!
|
|
|


