பாகிஸ்தான் தொடரில் சந்திமால் இணைப்பு!
Saturday, November 30th, 2019
பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாமில் முன்னாள் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த குழாமின் தலைவராக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் தெரிவித்துள்ளது.
Related posts:
ஆங்கிலத்தில் பேச சொன்னது ஏன்? - டேவிட் வார்னர் !
பட்மின்ரன் : சாய்னா நேவால் வெற்றி!
இலங்கை அணி சிம்பாப்வே பயணம்!
|
|
|


