மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து!
Sunday, November 17th, 2019
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்தவலையில் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட்டும் கோத்தபாயவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் மாலைதீவு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எல்லை நிர்ணயவிவாதத்திற்கு பின்னர் தேர்தல் குறித்து தீர்மானம்!
சுயாதீன ஆணைக்குழுவுக்கு நாளை முதல் விண்ணப்பம் கோரல்!
சட்டவிரோதமாக இறக்குமதியான இலத்திரனியல் சாதனங்கள் இலங்கை சுங்க அதிகாரிகளால் பறிமுதல்!
|
|
|


